eventsoja
7 வது ஆண்டு விழா

7 வது ஆண்டு விழா

When: March 31, 2018, 8:00 am
Venue: Saralvilai
Address: Saralvilai(சரல்விளை), Muttaikkadu, Kumarapuram(p.o) Thuckalay , India (map)
Organizer: Young Brothers Sports Club (This event have been posted on Facebook first)
முக்கிய அறிவிப்பு :- YOUNG BROTHERS SPORTS CLUB ன் 7-வது ஆண்டு விழா வரும் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக நடைபெற இருக்கிறது. எனவே கிளப் உறுப்பினர்கள் அனைவரும் மார்ச் 10 முதல் கிளப் வேலைகளில் தீவிரமாக ஈடுபடுமாறு உங்களை பணிவோடு கேட்டு கொள்கிறோம். குறிப்பாக விளையாட்டு போட்டிகளின் முன்னேற்பாடு, நிதி வசூலித்தல், பொது மக்களிடம் பரிசு உபயம் பெறுதல், Jercy கான காசு அளித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுமாறு உங்களை கேட்டுகொள்கிறோம். மேலும் அனைத்து கிளப் உறுப்பினர்களும் நன்கொடை வழங்குமாறும், வெளிநாடுகளில் உள்ள உறுப்பினர்களும் நன்கொடை தருமாறு தாழ்மையோடு கேட்டு கொள்கிறோம். நிர்வாகிகள் தங்களுக்கு கொடுக்கபட்ட பொறுப்புகளில் சிறப்பாக செயல்படுமாறும் கேட்டு கொள்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து 7 வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்த முன்வருவோம்.. ...நன்றி...
More events in Thuckalay

More events in India

Trivandrum April 10, 2018, 12:00 am
Neral March 25, 2018, 6:00 am
Kovalam March 17, 2018, 12:00 am

Events in India by city

Find events in India major cities like: New Delhi - Mumbai - Bangalore - Pune - Hyderabad - Chennai - Gurgaon - Calcutta - Ahmedabad - Goa - Jaipur - Chandigarh - Delhi - Noida - Rishikesh - All cities